சென்னையில் 33 கால்வாய்கள் - மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணி தொடக்கம் May 22, 2024 272 பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக, சென்னையில் உள்ள அடையாறு, கூவம் ஆகிய ஆறுகள் மற்றும் 33 கால்வாய்கள், மழைநீர் வடிகால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்....